Advertisement

தனியார் தொழிற்சாலையில் 1000 மரக்கன்றுகள் நட்ட கலெக்டர்

திருப்பத்தூர் மாவட்டம் முழுவதும் குறுங்காடுகள் அமைக்கும் திட்டத்தின் கீழ் ஆம்பூர் அடுத்த துத்திபட்டு தனியார் தோல் தொழிற்சாலையில் 3 ஏக்கர் நிலப்பரப்பில் 1000 மரக்கன்றுகளை கலெக்டர் பாஸ்கர பாண்டியன், மாவட்ட சுற்றுசூழல் பொறியாளர் கோபால கிருஷ்ணன் நட்டனர்.

Comments Comments


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement