Advertisement

திருத்தணி முருகன் கோயில் காணிக்கை எவ்வளவு தெரியுமா ?

திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி சுப்ரமணிய சுவாமி கோயிலில் கடந்த 17 நாட்களில் பக்தர்கள் செலுத்திய உண்டியல் காணிக்கை எண்ணப்பட்டது. 88 லட்சத்து 9 ஆயிரத்து 332 ரூபாயும், 338 கிராம் தங்கம், 6 ஆயிரத்து 165 கிராம் வெள்ளியும் கிடைத்தது.

Comments Comments


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement