Advertisement

50 சதவிகிதம் உற்பத்தி நிறுத்தம் சிறுநூற்பாலைகள் அறிவிப்பு

கோவை தொழில் வர்த்தக சபை அரங்கில் செய்தியாளர்களிடம் பேசிய சிறுநூற்பாலைகள் கூட்டமைப்பு ஓருங்கிணைப்பாளர் ஜெய்சங்கர், மின் கட்டனம் உயர்வு, வங்கி கடன் வட்டி அதிகரிப்பு காரணமாக தமிழகத்தில் உள்ள 2000க்கும் மேலான சிறுநூற்பாலைகள் தங்களது உற்பத்திகளை நிறுத்தி உள்ளன. இதனால் தினசரி 30 கோடி அரசுக்கு வருவாய் இழப்பும் , 145 கோடி வர்த்தக பாதிப்பும் ஏற்படும். எனவே மத்திய மாநில அரசுகள் உரிய கவனம் செலுத்த வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.

Comments Comments


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement