Advertisement

சுற்றுலா பயணியர் ரசித்த காட்டுயானைகள் சண்டை

கோவை மாவட்டம் வால்பாறை. தமிழக கேரள எல்லையில் அமைந்துள்ளது. இங்கிருந்து அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சிக்கு தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் சென்று வருகின்றனர். வால்பாறை சாலக்குடி ரோட்டில் உள்ள வெற்றிலைக் பாறை வனப்பகுதியில் இரண்டு ஆண் காட்டுயானைகள் ஒன்றோடு ஒன்று சண்டையிடுவதை அந்த வழியாக சென்ற சுற்றுலா பயணியர் வீடியோ எடுத்து, கண்டு ரசித்தனர்.

Comments Comments


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement