Advertisement

மாற்றுத்திறனாளி சிறுவன் கராத்தேயில் தங்க சாதனை

சென்னை வினாயகபுரம் ரன்ஜித் - முத்து லட்சுமி தம்பதி மகன் சுஜித் ராமச்சந்திரன் (8), 4ம் வகுப்பு படிக்கிறான். மலேசியாவில் 19வது இன்டர்நேஷனல் கராத்தே ஓபன் சேம்பியன்ஷிப் 2023 ஆண்டுக்கான போட்டியில் கலந்து கொண்டான். இதில் சுஜித் ராமச்சந்திரன் தனிநபர் கட்டா குமிடி பிரிவு போட்டியில் தங்கப் பதக்கம் வென்றான். மிஷ்கட் அமைப்பு சிறுவனையும், பயிற்சி கொடுத்த கராத்தே மாஸ்டர் சீனிவாசனையும் பாராட்டியது.

Comments Comments


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement