Advertisement

மாநில மகளிர் கிரிக்கெட் அணிக்கு பெரம்பலூர் கிரிக்கெட் வீரர்கள் தேர்வு

தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பில் மாநில அளவிலான மகளிர் கிரிக்கெட் அணிக்கு மாவட்ட வாரியாக வீரர்கள் தேர்வு நடைபெறுகிறது. பெரம்பலூர் செஞ்சேரி மிராக்கல் கிரிக்கெட் விளையாட்டு மைதானத்தில் மகளிர் கிரிக்கெட் அணிக்கு வீரர்கள் தேர்வு நடைபெற்றது. திரளானோர் பங்கேற்றனர். 5 பேர் மகளிர் கிரிக்கெட் அணிக்கு தேர்வு செய்தனர். தேர்வான பெண்களுக்கு விளையாட்டு ஆர்வலர்கள் பாராட்டினர்.

Comments Comments


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement