Advertisement

போதையில் சென்றதால் பரிதாபம்

ஸ்ரீமுஷ்ணம் கஸ்பா தெருவை சேர்ந்த மனோகரன் மகன் தினேஷ் குமார் வயது 22. தனது டூவீலரில் ஆண்டிமடம் சென்றார். எதிரே வந்த இரு பெண்கள் மீது மோதியதில் பெண்கள் இருவரும் கீழே விழுந்தனர். புது பஸ் ஸ்டாண்டு பகுதியில் தினேஷ்குமார் அதிக வேகத்துடன் எதிரே நின்ற டூவீலர் மீது மோதினார். பலத்த காயத்துடன் அங்கேயே இறந்தார். போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். தினேஷ்குமார் போதையில் இருந்ததால் விபத்து ஏற்பட்டது என விசாரணையில் தெரிய வந்தது.

Comments Comments


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement