Advertisement

திருப்பூர் புதிய கலெக்டர் கிறிஸ்துராஜ் பொறுப்பேற்பு

சேலம் மாநகராட்சி கமிஷனராக பணிபுரிந்த கிறிஸ்துராஜ், திருப்பூர் மாவட்ட கலெக்டராக நியமிக்கப்பட்டுள்ளார். புதிய கலெக்டர் கிறிஸ்துராஜ் இன்று பொறுப்பேற்றார். தொடர்ந்து அதிகாரிகளுடன், கலந்துரையாடினார். பின்னர் மக்கள் குறைகேட்பு கூட்டத்தில் பங்கேற்று, மனுக்களை பெற்று அலுவலர்களிடம் கொடுத்து நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தினார். ஊத்துக்குளி தாசில்தாரை கலெக்டர் அழைத்தபோது, கூட்ட அரங்கினுள் அவர் இல்லை. அருகில் இருந்தவர்கள் தாசில்தார் மேலே கூட்டத்தில் இருந்தார் ' என்றனர் அருகிலிருந்த அலுவலர்கள். டென்ஷனான கலெக்டர், 'அவர் அங்க என்ன பண்ணுறார்; வரச்சொல்லுங்கள்' என்றார்

Comments Comments


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement