Advertisement

பேன்ட் ரகசிய பாக்கெட்டை கிழித்து கைப்பற்றினர் | Madurai | Airport | Arrest

துபாயில் இருந்து தங்கம் கடத்தி வரப்படுவதாக, மதுரை ஏர்போர்ட் சுங்கத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. துபாய் விமானத்தில் வந்த பயணிகளை பரிசோதித்தனர். மதுரை கீழ்க்கரையை சேர்ந்த நசீம், தங்கம் கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. பேன்ட்டில் pant ரகசிய பாக்கெட் வைத்து, அதில் தங்க பேஸ்ட்டை மறைத்து வைத்து கடத்தி வந்தார். பாக்கெட்டை கிழித்து தங்கத்தை எடுத்தனர். மொத்தம் ஒன்றரை கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. அதன் மதிப்பு 96 லட்சம் ரூபாய். நசீமிடம் விசாரணை நடக்கிறது.

Comments Comments


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement