Advertisement

தனிநபர் ஸ்கேட்டிங் மாரத்தான் சிறுவன், சிறுமி உலக சாதனை

கரூரில் இந்துஸ்தான் புக் ஆப் வேர்ல்ட் ரெக்கார்ட் சார்பில் உலக சாதனை நிகழ்ச்சி நடந்தது. நாமக்கல், ராசிபுரம் கனகராஜ் - செண்பகபிரியா தம்பதி மகன் அஷ்வின் கார்த்திக் (11) தனிநபர் ஸ்கேட்டிங் மாரத்தானில் (Solo full skating marathon ) 94.21 நிமிடத்தில் 42.5 கி.மீ தொலைவு கடந்து சாதனை புரிந்தார்.

Comments Comments


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement