Advertisement

கேள்வி கேட்கும் எதிர்கட்சிகள் | Parliament New Building | Modi

டில்லியில் தற்போதுள்ள பார்லிமென்ட் கட்டடம், பிரிட்டிஷ் ஆட்சியின்போது கட்டப்பட்டது. இங்கு போதிய இடவசதி இல்லாதது போன்ற காரணங்களால் புதிய பார்லிமென்ட் கட்டடம் கட்ட திட்டமிடப்பட்டது. 2020 டிசம்பர் 10ல் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். 970 கோடி ரூபாய் செலவில் பணிகள் முடிந்து பிரம்மாண்டமாக தயாராகி உள்ள புதிய பார்லிமென்ட் கட்டடம் வரும் 28ம் தேதி திறக்கப்படுகிறது. கட்டிடத்தை திறந்து வைக்குமாறு பிரதமர் மோடிக்கு லோக்சபா சபாநாயகர் ஓம் பிர்லா அழைப்பு விடுத்தார். புதிய பார்லிமென்ட்டை பிரதமர் திறப்பதற்கு பல்வேறு எதிர்கட்சி தலைவர்கள் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்.

Comments Comments


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement