Advertisement

மகா மாரியம்மன் கோயில் பால்குட பெருவிழா

கஞ்சனூர் சீதளாதேவி மகா மாரியம்மன் கோயிலில் பால்குட அழகு காவடி திருவிழா நடந்தது. வட காவிரி ஆற்றில் இருந்து பக்தர்கள் பால்குடங்கள் எடுத்தும், உடலில் அலகு குத்தியும் ஊர்வலமாக கோயிலுக்கு வந்தனர். மூலவரான சீதளாதேவி மகா மாரியம்மனுக்கு அபிஷேகங்களும் சிறப்பு பூஜைகளும் நடந்தது. நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு நேர்த்திக்கடன் செலுத்தி வழிபட்டனர்.

Comments Comments


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement