Advertisement

பயணிகள், ஓட்டுனர்கள் தவிப்பு!

புதுச்சேரிக்கு தமிழகம் மட்டுமல்லாமல், வெளிமாநில, வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும் அதிகம் வருகின்றனர். தொழில், மருத்துவம், கல்விக்காகவும் பலர் வருகை தருகின்றனர். ஆனால் மக்களை வரவேற்கும் புதுச்சேரி பஸ்ஸ்டாண்டின் நிலை பரிதாபமாக உள்ளது. சரியான கழிப்பறை வசதி இல்லாததால், பொது இடத்தில் இயற்கை உபாதைகளை கழிக்கின்றனர். இதனால் கடும் துர்நாற்றம் எழுகிறது. பயணிகள் மட்டுமல்லாமல் ஷேர் ஆட்டோ ஓட்டுனர்களும் கடும் அவதி அடைகின்றனர்.

Comments Comments


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement