Advertisement

கைகள் இழந்த மாணவன் 437 மார்க் எடுத்து சாதனை

கிருஷ்ணகிரி மாவட்டம் ஜூனூர் கிராமத்தை சேர்ந்த கஸ்தூரி என்பவரின் மகன் க்ரித்தி வர்மா. 4 வயது இருக்கும் பொழுது மின்சாரம் தாக்கியதில் அவர் தனது இரண்டு கைகளையும் இழந்தார். இவர் நெடுமருதி அரசு மேல்நிலைப் பள்ளியில் தன்னம்பிக்கையுடன் படித்து 10 வகுப்பு தேர்வில் 437 மதிப்பெண் எடுத்து பள்ளியில் முதலிடம் பிடித்துள்ளார். இதை அறிந்த தமிழக முதல்வர் மாணவனுக்கு வாழ்த்து கூறியதுடன் அவருக்கு தேவையான மருத்துவ சிகிச்சைகள் அளிக்கப்படும் என உறுதி அளித்தார்.

Comments Comments


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement