Advertisement

ஸ்ரீ மாரியம்மன் கோவிலில் பூச்சொரிதல் விழா

கரூர் மாநகரில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவிலில் வைகாசி திருவிழா கடந்த 14-ந்தேதி தொடங்கி ஜூன் மாதம் 11-ந்தேதி வரை நடக்கிறது. விழாவையொட்டி பூச்சொரிதல் விழா நடந்தது. கரூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் அம்மனை வேண்டியபடி பூத்தட்டுகளுடன் நடந்து வந்தனர். 29-ந்தேதி திருத்தேரோட்டம் நடக்கிறது.

Comments Comments


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement