Advertisement

ராசிபுரம் அருகே சூறாவளி காற்று 5000 வாழை மரங்கள் நாசம்

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த நாமகிரிப்பேட்டை ஒன்றியத்திற்குட்பட்ட முள்ளுக்குறிச்சி, பெரப்பஞ்சோலை, மூலக்குறிச்சி,பெரிய கோம்பை உள்ளிட்ட பகுதிகளில் 1000க்கும் மேற்பட்ட விவசாயிகள் 500 ஏக்கர் பரப்பளவில் வாழை மரங்களை சாகுபடி செய்துள்ளனர். நேற்று ராசிபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சூறாவளி காற்றுடன் மழை பெய்தது. இதில் மின்கம்பங்கள், மரங்கள் விழுந்து சேதமடைந்தன. பெரப்பஞ்சோலை சூரியன் காடு பகுதியை சேர்ந்தவர் சுப்ரமணியன் (50). இவர் தனது 4 ஏக்கரில் செவ்வாழை மரங்களை வளர்த்து வந்தார்.

Comments Comments


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement