Advertisement

திரௌபதி அம்மன் கோயில் அர்ஜுனன் - சுபத்திரை கல்யாணம்

ராணிபேட்டை மாவட்டம், ஆற்காடு, வேளூர் திரௌபதி அம்மன் கோயிலில் அக்னி வசந்த விழா நடக்கிறது. விழாவின் 15 வது நாள் அர்ஜுன் - சுமத்திரை கல்யாணம் கோலாகலமாக நடந்தது. கிராம மக்கள் சீர்வரிசையுடன் வந்து பெண் வீட்டார் மாப்பிளை விட்டாராக ஒப்பந்த தாம்பூலம் மாற்றினர். யாக பூஜைகள் செய்து அர்ஜுனனுக்கும் - சுபத்திரைக்கும் வேத பண்டிதர்கள் மாலை மாற்றி மாங்கல்யம் அணிவித்து திருமணம் நடத்தினர். திரளான பெண்கள் கலந்து கொண்டனர்.

Comments Comments


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement