Advertisement

காற்றுடன் மழை 2 ஆயிரம் வாழை மரங்கள் முறிந்து சேதம்

திருப்பூர்,காசிபாளையம், காஞ்சி நகரில் உள்ள செட்டி தோட்டத்தில் கணேசன் என்பவர் 4 ஏக்கரில் வாழை பயிரிட்டுள்ளார். நேற்று முன்தினம் நள்ளிரவு பலத்த மழை பெய்தது. சில இடங்களில் பலத்த காற்றும் வீசியது. காற்றுக்குத் தாக்குப் பிடிக்க முடியாமல் 2 ஆயிரம் வாழை மரங்கள் முறிந்து நாசமானது.

Comments Comments


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement