Advertisement

திருப்பூர் , காங்கேயம் பகுதி தனியார் பள்ளி வாகனங்கள் ஆய்வு

பல்லடம் மகாலட்சுமி நகரில், திருப்பூர் தெற்கு மற்றும் காங்கேயம் வட்டார தனியார் பள்ளி வாகன பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம் மற்றும் ஆய்வு நடந்தது. சப் கலெக்டர் ஸ்ருதன்ஜெய் நாராயணன், பல்லடம் டிஎஸ்பி சௌமியா, பல்லடம் இன்ஸ்பெக்டர் மணிகண்டன், திருப்பூர் போக்குவரத்து அலுவலர் ஆனந்த், வட்டார கல்வி அலுவலர் மற்றும் தீயணைப்பு நிலைய அதிகாரி முத்துக்குமாரசாமி மற்றும் பள்ளி வாகன ஓட்டுனர்கள் கலந்து கொண்டனர் முகாமில் பேசிய சப் கலெக்டர் வாகன ஓட்டுனர்கள் உடலையும் உள்ளத்தையும் ஆரோக்கியத்துடன் வைத்துக் கொள்ள அறிவுறுத்தினார்.

Comments Comments


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement