Advertisement

தேவராஜ சுவாமி கோயில் வசந்த உற்சவம் கோலாகலம்

காஞ்சிபுரம் தேவராஜ சுவாமி கோயிலில் வசந்த உற்சவம் கோலாகலமாக நடந்தது. திருமலையிலிருந்து தேவராஜசுவாமி ஸ்ரீதேவி பூதேவி தாயாருடன் அலங்கார மண்டபத்தில் எழுந்தருளினார். சிறப்பு திருமஞ்சனமும் தீபாராதனையும் காட்டப்பட்டது. அதன்பின் அத்திவரதர் வசந்த மண்டபத்தில் பக்தி உலாவுதலும், சிறப்பு தீபாரதனைகளும் காண்பிக்கப்பட்டன. திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்

Comments Comments


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement