Advertisement

பட்டாசு ஆலை வெடி விபத்து உடல் சிதறி ஒருவர் பலி

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அச்சங்குளத்தில் வைரமுத்து என்பவருக்கு சொந்தமான பட்டாசுக் கடை உள்ளது. இவர் கடையின் பின்புறம் செட் அமைத்து சட்டவிரோதமாக பட்டாசு தயாரிப்பில் ஈடுபட்டு வந்துள்ளார். சாத்தூர் கோட்டைப்பட்டியை சேர்ந்த செந்தில்குமார் வயது 32 பட்டாசு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டார். அங்கிருந்த பட்டாசுகள் திடீரென வெடித்து சிதறியது. இதில் செந்தில்குமார் உடல் சிதறி இறந்தார்.

Comments Comments


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement