Advertisement

ஆட்டோ பஸ் மோதல் டிரைவர் பலி

திருச்சி மாவட்டம் முசிறி அய்யம்பாளையம் பாரதிநகரை சேர்ந்தவர் மதிவாணன் வயது 34. தனியார் பால் கம்பெனிக்கு லோடு ஆட்டோ ஒட்டி வந்தார். ஆட்டோவை அய்யம்பாளையத்தில் இருந்து திருச்சி நோக்கி ஓட்டி சென்றார். திருச்சியில் இருந்து மேட்டுப்பாளையம் சென்ற தனியார் பஸ் எதிரே வந்தது. தனியார் பேருந்தை முசிறி எம். புதுப்பட்டியைச் சேர்ந்த ராஜா ஓட்டினார். திருச்சி சேலம் நெடுஞ்சாலையில் கோட்டூர் அருகே ஆட்டோ மீது தனியார் பேருந்து மோதியது.

Comments Comments


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement