Advertisement

வேட்டக்காரசாமி கோவிலில் பெரிய சுவாமி திருவிழா

கோவை மாவட்டம், நரசிம்மநாயக்கன்பாளையம் அடுத்துள்ள பூச்சியூர் ஸ்ரீ வேட்டக்காரசாமி கோவிலில் பெரிய சுவாமி திருவிழா நடைபெற்றது. இந்த கோவிலில் பொன்னார் - சங்கர் - தங்காள் - செல்லாண்டியம்மன் ஆகிய தெய்வங்கள் உள்ளன. இந்த கோவிலில், 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை இந்த பெரிய சுவாமி திருவிழா நடைபெறும்.

Comments Comments


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement