Advertisement

நீலகிரி மாவட்டத்தில் யானைகள் கணக்கெடுப்பு

நீலகிரி மாவட்டத்தில், முதுமலை புலிகள் காப்பகம், கூடலூர் மற்றும் நீலகிரி வனக்கோட்டங்களில் யானைகள் கணக்கெடுப்பு பணிகள் துவங்கியது. முதுமலை புலிகள் காப்பகத்தில், கணக்கெடுப்பு பணியில் 228 வன ஊழியர்கள், 50 தன்னார்வலர்கள் பங்கேற்றுள்ளனர்.

Comments Comments


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement