Advertisement

விஷவாயு தாக்கி தொழிலாளி பலி

ராணிப்பேட்டை சிப்காட்டில் தோல் தொழிற்சாலை உள்ளது. கழிவுநீர் தொட்டியை 4 தொழிலாளர்கள் சுத்தம் செய்தனர். விஷவாயு தாக்கியதில் மூச்சுத்திணறல் ஏற்பட்டது. 4 பேரையும் மருத்துவமனையில் சேர்த்தனர். வேலூர் சதுப்பேரியை சேர்ந்த தமிழ்ச்செல்வன் அங்கு இறந்தார். சிப்காட் போலீசார், தமிழ்செல்வன் உடலை பிரேத பரிசோதனைக்கு வாலாஜாபேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரிக்கின்றனர்.

Comments Comments


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement