Advertisement

இரவில் ஊருக்குள் புகுந்த காட்டு யானையால் மக்கள் அச்சம்

தமிழகத்தில் கோடை வெயில் வாட்டி வதைப்பதால் வனவிலங்குகள் ஊருக்குள் நுழைந்து, உணவுப் பொருட்களை உண்டும், குடியிருப்பு பகுதிகளில் சேதங்களை ஏற்படுத்தியும் வருகின்றன. ஒகேனக்கல் அருகே உள்ள ஊட்டமலை கிராமத்தில் உள்ள குடியிருப்பு பகுதிகளில் இரவு நேரத்தில் காட்டு யானை நுழைந்தது. மக்கள் அச்சம் அடைந்தனர். வனத்துறையினர் இந்த காட்டு யானையை பொதுமக்கள் உதவியுடன் காட்டுக்குள் விரட்டினர்.

Comments Comments


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement