Advertisement

திண்டுக்கல் வீரர்கள் வெள்ளி வென்று அசத்தல்

திருச்சி தனியார் கல்லூரியில் தேசிய அளவிலான பவர் லிப்டிங், வெயிட் லிப்டிங் போட்டிகள் கடந்த 12 ந் தேதி முதல் 3 நாட்கள் நடந்தது. தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, கர்நாடகா, மத்திய பிரதேசம் மற்றும் மகாராஷ்டிரா உள்ளிட்ட 28 மாநிலங்களில் இருந்து 4,500 பேர் பங்கேற்றனர். 83 கிலோ எடை ஆண்கள் பிரிவில் சார்லஸ் டேவிட் தங்கம் வென்றார். 43 கிலோ எடை பெண்கள் பிரிவில் நவீன்சுயா வெண்கலம் வென்றார். அதே பிரிவில் புளுரா மேரி வெள்ளி வென்றார். 52 கிலோ எடை பிரிவில் ரியானா வெள்ளி வென்று ஸ்ட்ராங் மேன் பட்டம் வென்றார். 47 கிலோ எடை பிரிவில் ஜென்சி கேத்தரின் வெள்ளி வென்றார். 57 கிலோ எடை பிரிவில் பிரியதர்ஷினி மேரி வெள்ளி பதக்கம் வென்றார்.

Comments Comments


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement