Advertisement

நிர்வாகம் பயணிகளை கண்டு கொள்ளாததால் அவதி.

பாரத் கௌரவ் திட்டத்தின் கீழ் காசி, கயா, கல்கத்தா உள்ளிட்ட புண்ணிய ஸ்தலங்களுக்கு திருவனந்தபுரத்தில் இருந்து மே 5 ம் தேதி சிறப்பு ரயில் புறப்பட்டது. 800 பேர் பயணித்த ரயிலில் விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் இருந்து 220 பேர் சென்றனர். 45 ஆயிரம் ரூபாய் வரை கட்டணம் வசூலிக்கப்பட்டது. தமிழகத்தை சேர்ந்தவர்களுக்கு இட்லி, தோசை உள்ளிட்ட தென்னிந்திய உணவுகள் வழங்கப்படும் என அறிவித்தனர். ஆனால் வட இந்திய உணவுகளே வழங்கப்பட்டது. இதனால் வயிற்று போக்கு போன்ற உடல் உபாதைகளால் பலர் அவதிப்பட்டனர்.

Comments Comments


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement