Advertisement

பெருங்கரை திரெளபதி அம்மன் கோயில் தீமிதி திருவிழா

பாபநாசம் வடக்குமாங்குடி அருகே பெருங்கரை திரெளபதி அம்மன் கோயில் தீமிதி திருவிழா விமரிசையாக நடந்தது. அகரமாங்குடி பொய்கை ஆற்றங்கரையில் இருந்து சக்தி கரகம் எடுத்து மேள தாளத்துடன் முக்கிய வீதிகள் வழியாக கோயிலை வந்தடைந்தனர். கோயில் அருகே அமைக்கப்பட்ட தீக்குண்டத்தில் இறங்கி திரளான பக்தர்கள் நேர்த்தி கடன் செலுத்தினர்.

Comments Comments


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement