Advertisement

மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க கோரிக்கை

தேனி மாவட்டம் மீனாட்சி அம்மன்ச கண்மாய் 150 ஏக்கர் பரப்பளவு கொண்டது. கண்மாய்க்கு கொட்டகுடி ஆறு ராஜ வாய்க்கால் மூலம் நீர் வரத்துள்ளது. போடி பகுதியில் உள்ள கழிவு நீரும் கண்மாயில் கலக்கிறது. இதனால் மாசடைந்து வருகிறது. கழிவுநீரால் தண்ணீரில் உள்ள ஆக்சிஜன் குறைந்து மீன்கள் டன் கணக்கில் செத்து மிதக்கின்றன. மாவட்ட நிர்வாகம் கண்டுகொள்ளாததால் துர்நாற்றம் வீசுகிறது. தண்ணீரும் மாசடைந்து சுகாதார கேடு ஏற்படுகிறது. இதனால் தொற்றுநோய் அபாயமும் ஏற்படுகிறது. மாவட்ட நிர்வாகம் பொதுப்பணி துறையினரும் போடியில் கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர்.

Comments Comments


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement