Advertisement

யார் ராசா நீ?

மதுரை பெரியார் பஸ் ஸ்டாண்ட் கட்டபொம்மன் சிலை ரவுண்டானா அருகே டிராஃபிக் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அவ்வழியாக டூவீரில் ஃபுல் போதையில் வந்த ஆசாமியை மடக்கி பிடித்து டூவீலர் மற்றும் செல்போனை போலீசார் பறிமுதல் செய்தனர். மொபைல், டூவீரை கேட்டு அந்த பெருங்குடிமகன் போலீசாரை படுத்திய பாடு சொல்லி மாளாது. இவனுக்கு போத எப்ப தெளிய; அவனோடு அட்ரஸ எப்ப வாங்க. போலீசாருக்கு தலை கிர்ர் என சுற்றியது.

Comments Comments


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement