Advertisement

போதை விழிப்புணர்வு செய்த போலீசார்

குறிஞ்சிப்பாடி அருகே ரங்கநாதபுரம் கோயில் திருவிழாவில் கலை நிகழ்ச்சி நடந்தது. கஞ்சா குட்கா மற்றும் போதை வஸ்துக்களினால் ஏற்படும் பாதிப்பு குறித்தும், ஜாதி மோதல்களை தவிர்ப்பது, FIR பதிவானால் இளைஞர்களின் எதிர்காலம் எவ்வாறு பாதிக்கப்படும் என்பது குறித்தும் குறிஞ்சிப்பாடி எஸ்.ஐ. பிரசன்னா விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

Comments Comments


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement