Advertisement

தஞ்சாவூர் லோகநாத சுவாமி கோயில் கும்பாபிஷேகம்

தஞ்சை லோகநாத சுவாமி கோயில் கும்பாபிஷேகம் நடந்தது. கடந்த 12ம் தேதி கணபதி ஹோமத்துடன் யாகசாலை பூஜை தொடங்கியது. பூரணாஹூதி முடிந்து கடம் புறப்பட்டு கோபுர கலசத்திற்கு புனிதநீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேம் நடந்தது. திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

Comments Comments


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement