Advertisement

தியாகராஜர் கோயில் வசந்த உற்சவம் துவக்கம்

சென்னை, திருவொற்றியூர் தியாகராஜர் உடனுறை வடிவுடையம்மன் கோயிலில் வசந்த உற்சவம் துவங்கியது. வசந்த உற்சவத்தில் புதன் மற்றும் சனிக்கிழமைகளில் தியாகராஜ வீதியுலா நடைபெறும். அலங்கரிக்கப்பட்ட கேடயத்தில் எழுந்தருளிய தியாகராஜர் நான்கு மாட வீதிகளில் உலா வந்தார். வசந்தகுளத்தின் அருகே 9 முறை திருநடனமாடி பக்தர்களை பரவசப்படுத்தினார். திரளான பக்தர்கள் மலர் தூவி வழிபட்டனர்.

Comments Comments


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement