Advertisement

பாஜவுக்கு ஓட்டு போட்ட மக்களுக்கு நன்றி

கர்நாடகா சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்றுள்ள காங்கிரஸ், தனி பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க உள்ளது. அக்கட்சிக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்து உள்ளார். மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற காங்கிரசுக்கு மனமார்ந்த வாழ்த்துகள் என்று கூறியுள்ளார். கர்நாடகா தேர்தலில் பாஜவுக்கு ஆதரவு அளித்த அனைவருக்கும் நன்றி தெரிவித்து கொள்கிறேன். கடினமாக உழைத்த பாஜக தொண்டர்களுக்கு பாராட்டுக்கள். இனி வரும் காலங்களில் கர்நாடகாவின் வளர்ச்சிக்கு, இதைவிட இன்னும் அதிகமாக உழைப்போம் என்று பிரதமர் மோடி கூறியுள்ளார். சமஸ் தொகுத்த “சோழர்கள் இன்று" பக்கம் 304 ரூ.500/- தொடர்புக்கு - 1800 425 7700 (7am to 7pm) Whatsapp - 755 000 9565 நூலுக்கான பணம் செலுத்தும் லிங்க் https://rzp.io/l/pQJPHwFNVB

Comments Comments


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement