Advertisement

கோவை போலீஸ் அருங்காட்சியகத்தில் மம்முட்டியான், வீரப்பனின் துப்பாக்கிகள்

கோவை ரயில் நிலையம் எதிரே போலீஸ் அருங்காட்சியகம் உள்ளது. இங்கு சந்தன கடத்தல் வீரப்பன் பயன்படுத்திய துப்பாக்கிகள், 1992 ம் ஆண்டு இலங்கை தமிழ் போராளிகள் பயன்படுத்திய சிறிய ரக ஏவுகணைகள், மலையூர் மம்முட்டியான் பயன்படுத்திய துப்பாக்கிகள் முதல் பல்வேறு வகையான ஆயுதங்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது. 19 ம் நூற்றாண்டின் கட்டப்பட்ட பழமையான கட்டிடம் 2016ல் புதுப்பிக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. அருங்காட்சியகத்தில் போலீசாரால் கைப்பற்றப்பட்ட துப்பாக்கிகள், நவீன எந்திரங்கள், வெடி பொருட்கள், சிறு பீரங்கிகள், புல்லட்டுகள் இடம் பெற்றுள்ளன. போலீசார், துணை ராணுவத்தின் சீருடை உருவ பொம்மைகளில் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது.

Comments Comments


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement