Advertisement

அரசு மருத்துவமனையில் ஆய்வக ஊழியர்கள் பற்றாக்குறை

கோவை அரசு மருத்துவமனையில் பல்வேறு நவீன தொழில்நுட்பங்கள் புகுத்தப்பட்டு வருகின்றன. மருத்துவமனை துவங்கப்பட்ட காலத்தில், தினமும், 300 நோயாளிகளுக்கு பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன. ஆனால், தற்போது, தினமும், உள்நோயாளிகள், 800, புறநோயாளிகள், 300 என, 1,100 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. ஆனால், அதற்கேற்றார் போல் போதிய ஆய்வக நுட்பனர்கள் இல்லை. இதனால் சோதனை முடிவுகளை பெறுவதில் காலதாமதம் ஏற்படுகிறது. நோயாளிகளின் நிலையைக் கருத்தில் கொண்டு பணியிடங்களை ஏற்படுத்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Comments Comments


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement