Advertisement

மோடி மேஜிக் என்னாச்சு? கார்கே சொன்ன பதில் | Mallikarjun Kharge | Modi | Bjp

கர்நாடக தேர்தலில் மோடி மேஜிக் என்னாச்சு? என நிருபர் கேட்டதற்கு அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே பதிலளித்தார். நாங்கள் வெற்றி பெற்றுள்ளோம். இனி பணியாற்ற வேண்டியுள்ளது. இந்த நேரத்தில் யாரை பற்றியும் நான் விமர்சிக்க விரும்பவில்லை. விமர்சிக்க வேண்டிய நேரத்தில் மோடியை விமர்சிப்பேன். பார்லிமென்ட்டுக்கு உள்ளேயும், அடுத்த தேர்தல் பிரசாரத்திலும் அதை செய்வேன் என கார்கே கூறினார்.

Comments Comments


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement