Advertisement

கவலை தோய்ந்த முகத்துடன் டிவி பார்க்கும் எடியூரப்பா | Karnataka | Election Result

கர்நாடக முன்னாள் முதல்வர் எடியூரப்பா குடும்பத்தினருடன் சேர்ந்து டிவியில் தேர்தல் முடிவுகளை பார்த்தார். தேர்தல் முடிவுகள், பாஜகவுக்கு பின்னடைவை கொடுத்ததால், கவலை தோய்ந்த முகத்துடன் அவர் காணப்பட்டார். சட்டசபைத் தேர்தலில் எடியூரப்பா போட்டியிடவில்லை. அவரது மகன் விஜயேந்திரா, ஷிகாரிபுர் தொகுதியில் முன்னிலையில் உள்ளார்.

Comments Comments


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement