Advertisement

காங் தலைமையகத்தில் தொண்டர்கள் டான்ஸ்! | Rahul Gandhi | Congress

கர்நாடகா சட்டசபைத் தேர்தல் ஓட்டு எண்ணிக்கையில் காங்கிரஸ் 100க்கும் மேற்பட்ட தொகுதிகளில் முன்னிலை வகித்து வரும் நிலையில் டில்லியில் உள்ள காங்கிரஸ் தலைமையகத்தில் கொண்டாட்டம் களை கட்டியுள்ளது. நிர்வாகிகளும் தொண்டர்களும் டான்ஸ் ஆடி மகிழ்ச்சியை பரிமாறிக் கொண்டனர்.

Comments Comments


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement