Advertisement

செவிலியர் தின விழா கொண்டாட்டம்

புதுச்சேரி இந்திராகாந்தி அரசு பொது மருத்துவமனை மற்றும் பட்ட மேற்படிப்பு மையத்தில் உலக செவிலியர் தின விழா கொண்டாடப்பட்டது. கண்காணிப்பாளர்கள், நர்சுகள் மெழுகுவர்த்தி ஏந்தி பிளாரன்ஸ் நைட்டிங்கேலின் உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தி உறுதிமொழி ஏற்றனர்.

Comments Comments


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement