Advertisement

பொள்ளாச்சியில் செவிலியர் தின கொண்டாட்டம்

உலக செவிலியர் தினத்தை முன்னிட்டு பொள்ளாச்சி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் செவிலியர் தினம் கொண்டாடப்பட்டது . நகரமன்ற தலைவர் சியாமளா நவநீதகிருஷ்ணன் , மருத்துவ அலுவலர் சரவண பிரகாஷ் தலைமையில் செவிலியர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி செவிலியர் தின உறுதி மொழி எடுத்து கொண்டு கேக் வெட்டி கொண்டாடினர்.

Comments Comments


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement