Advertisement

லாரி மோதி ஒருவர் பலி ! நடந்து சென்றவருக்கு நேர்ந்த கொடுமை !

சென்னை மயிலாப்பூரை சேர்ந்தவர் அருள்தாஸ் வயது 42. மவுண்டில் உள்ள மிலிட்ரி கேம்பஸில் பணிபுரிகிறார். மனைவி, ஒரு மகள் உள்ளனர். எண்ணூரில் உள்ள உறவினர் வீட்டுக்கு தனது அண்ணனுடன் வந்துவிட்டு திருப்பி நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது பின்னால் வந்த கனரக வாகனம் மோதி உடல் நசுங்கி பரிதாபமாக பலியானார்.

Comments Comments


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement