Advertisement

கோடை விழா குட்டீஸ்கள் கலக்கல்

லகிரி மாவட்டம் பந்தலூர் நூலகம் சார்பில் கோடை விழா கொண்டாட்டம் நடந்தது. விடுமுறை காலத்தில் பள்ளி செல்லும் வயதுடைய குழந்தைகள் மற்றும் மாணவர்கள் சமூக ஊடகங்களில் தங்கள் நேரத்தை வீணடிக்காமல், அறிவுசார்ந்த புத்தகங்களை படிக்கும் எண்ணத்தை வளர்த்துக்கொள்ளும் வகையில், நூலகர் அறிவழகன் தலைமையில் நடந்த குடகடீஸ் நிகழ்ச்சியில், இல்லம் தேடி கல்வி பயிற்சியாளர்கள், மாணவர்கள், குழந்தைகள்  பங்கேற்று தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர். நடனம், பாடல், திருக்குறள் ஒப்புவித்தல், செஸ், கேரம், ஓவியம் வரைதல் என கொண்டாட்டத்தில் குழந்தைகள் களை கட்டினார்கள். குட்டீஸ்களின் நடனம், பாடல்கள் அனைவரையும் கவர்ந்தது.

Comments Comments


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement