Advertisement

போதை பழக்க ஆபத்து பழங்குடியினருக்கு விழிப்புணர்வு

நீலகிரி போதை பழக்க ஆபத்து., ,பழங்குடியினருக்கு விழிப்புணர்வு நீலகிரி மாவட்டம், பந்தலூர் அருகே கூவமூலா பழங்குடியின கிராமத்தில், போதை பழக்கங்களால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து விழிப்புணர்வு ஏற்ப்படுத்தப்பட்டது. தேவாலா மகளீர் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் ருக்மணி, தலைமை ஆசிரியர் சமுத்திரபாண்டியன், காவலர் சரோஜினி ஆகியோர், கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்களால் ஏற்படும் பாதிப்புகள், குழந்தைகளின் எதிர்கால பாதிப்புகள், இளவயது திருமணங்களால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து விளக்கினர். கஞ்சா விற்பனை குறித்து தெரிந்தால் தகவல் தெரிவிக்கவும் அறிவுறுத்தப்பட்டது.

Comments Comments


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement