Advertisement

கால்பந்து போட்டி சுண்டட்டி அணி வெற்றி

கோத்தகிரி காந்தி மைதானத்தில் கோடைக்கால கால்பந்து கால் இறுதி போட்டிநடந்தது. 20க்கும் மேற்பட்ட அணிகள் பங்கேற்று விளையாடி வருகின்றன. முதல் கால்இறுதி போட்டி, சுண்டட்டி மற்றும் பரலட்டி அணிகளுக்கு இடையே நடந்தது. மிகவும் பரபரப்பாக நடந்த இப்போட்டியில், சுண்டட்டி அணி, 3:0 என்ற கோல் கணக்கில் பரலட்டி அணியை வீழ்த்தி, அரைஇறுதி போட்டிக்கு தகுதிபெற்றது. ஏராளமான ரசிகர்கள் போட்டியை ரசித்தனர்.

Comments Comments


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement