Advertisement

குடோனில் சோதனை 5 டன் மாம்பழங்கள் அழிப்பு

மாம்பழத்திற்கு பெயர் போன சேலத்தில் இந்த வருடம் மாம்பழ வரத்து அதிகரித்துள்ளது. மாம்பழ விற்பனையில் ரசாயனம் கலந்து விற்பனை செய்வதை தடுக்கும் வகையில் உணவு பாதுகாப்பு துறையினர் மாம்பழ குடோன்களில் சோதனை நடத்தி வருகின்றனர். இன்று சேலம் சின்ன கடைவீதி, அரசு மரத்து பிள்ளையார் கோவில் தெரு பகுதியில் உள்ள ஏராளமான குடோன்களில் இன்று திடீரென ஆய்வு மேற்கொண்டனர். அப்போது ஏடிஎஸ் மற்றும் கே எஸ் ஆர் குடோனில் ரசாயனம் வைத்து மாம்பழம் பழுக்க வைத்தது கண்டறியப்பட்டது இதனையடுத்து 5 டன் மாம்பழங்களை உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி பறிமுதல் செய்து அழித்தனர்

Comments Comments


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement