Advertisement

ஆசிரியர்கள் உண்ணாவிரதம் ! கண்டுகொள்ளாத தமிழக அரசு !

2013 ஆம் ஆண்டு ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களுக்கு பணி நியமனம் செய்ய வலியுறுத்தி ஆசிரியர்கள் உண்ணாவிரதம போராட்டம் நுங்கம்பாக்கத்தில் நடக்கிறது. தமிழக மாவட்டங்களிலுமிருந்து 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளனர் உண்ணாவிரதத்தில் 20க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் மயக்க நிலையில் இருந்தும் அரசு கண்டுகொள்ளாமல் உள்ளதாக ஆசிரியர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

Comments Comments


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement