Advertisement

குண்டாசில் கைதானவருக்கு ஜாமீன் கஞ்சா வழக்கில் மீண்டும் கைது

அரியலூர் மாவட்டம் வாலாஜநகரத்தைச் சேர்ந்தவர் தங்கத்தமிழன் வயது 20. கஞ்சா விற்றதாக 3 முறை கைது செய்யப்பட்டார். கலெக்டர் ரமணசரஸ்வதி குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க உத்தரவிட்டார். ஜாமினில் வெளிவந்த தங்கத்தமிழன் மீண்டும் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டார். தங்கத்தமிழனை கைது செய்த போலீசார் அரை கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். நீதிபதி தங்கதமிழனை சிறையில் அடைக்க உத்தரவிட்டார். அரியலூர் கிளைச் சிறையில் மீண்டும் அடைக்கப்பட்டார்.

Comments Comments


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement