Advertisement

மழையால் மண் சரிவு பயத்தில் நீலகிரி மக்கள்

நீலகிரி மாவட்டம் உபதலை ஊராட்சியில் வசம்பள்ளம் என்ற இடம் உள்ளது. மலைபிரேதேசமான இங்கு மழை பெய்தால், மண் சரிவு ஏற்பட்டு, வீடுகள் பாதிக்கப்படும். சமீபத்தில் அடிக்கடி மழை பெய்து வருவதால், மலை வீடுகளை காக்க போடப்பட்ட சில தடுப்பு சுவர்களும் இடிந்து விழுந்துள்ளன. மக்கள், வீடுகளை இழக்கும் ஆபத்தில் உள்ளதாக கூறுகின்றனர்.

Comments Comments


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement